ஞானத்திலும் தியானத்திலும் இறங்கலாம். வலிமையுடையவராக, அச்சமற்றவராக ஆகலாம். உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் நாட்டுக்கும் பயனுள்ளவராக ஆகலாம். யெஸ் 2 வகுப்பின், சின்னச் சின்ன நிகழ்வுகளும் சிறந்த அறிவுறுத்தும் வழிகாட்டுதலும், உங்களை அச்சத்திலிருந்து விடுவிக்கும், உங்களின் எல்லைகளையும் அறிந்துகொண்டு, உங்களுக்குள்ளான புதிய தரிசன அனுபவங்களையும் பெறலாம்.
யெஸ்2 உங்களுக்குள்ளும், உங்களைக் கடந்தும் உங்களைக் காணச்செய்யும். உங்களை அறிந்து கொண்டு, உறவுகள், குடும்பம், பழக்கங்கள், போதைகள் போன்ற நிபந்தனைகளுக்குக் கட்டுப் படுத்தும் மனதின் இறுக்கமான நிலைகளையும் ஜெயிக்கலாம். சேவையின் மகிழ்ச்சியை, மௌனத் தின் சுதந்திரத்தை, அறிவாற்றலின் கூர்மையை தியானத்தின் மூலம் அனுபவிக்கலாம்
பலன்கள்
- உடல், மன, அறிவாற்றலை மேலும் வலுவாக்கும்.
- தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்காமல் பிறரைப் பற்றியும் சிந்திக்கும் ஆற்றலை அளிக்கும்.
- மனதின் நிபந்தனைகளையும் பயங்களையும் கடக்க உதவும்.
- சேவைப்பணியின் மகிழ்வை உணரலாம்.
நிகழ்வுகள்
- வயது: 13 வயதுக்கு மேல் 18 வயது, யெஸ் பயிற்சியைச் செய்தவர்கள்
- வகுப்பு நடக்கும் நாட்கள்: 4 நாட்கள்
- ஒரு நாளில் இருக்க வேண்டிய நேரம்: 6 மணி நேரங்கள் தங்கி இருக்க வேண்டும்.
வகுப்பின் நிகழ்வுகள்
- சுதர்சன க்ரியா
- தியானம்
- குழு விளையாட்டு
- சேவைப் பணிகள்
- வெளியில் சென்று செய்யவேண்டிய செயல்கள்
- மந்திரங்களை ஜெபித்தல்
- பலன்கள்
- நிகழ்வுகள்
- வகுப்பின் நிகழ்வுகள்