நீங்கள் சுவாசிக்கும் விதம் உங்கள் வாழ்கைத் தரத்தின் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
யாரெல்லாம் இந்தப் பயிற்சியால் பயனடைந்துள்ளனர்?
உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள், பல்கலைக் கழகங்கள், பல நற்பெயர் பெற்ற தொழிலகங்கள், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், முதன்மை வர்த்தக கல்லூரிகள், சுயதொழில் முனைவோர், தலைமை நிர்வாக அதிகாரிகள், மற்றும் இல்லத்தரசிகள் சுதர்சன கிரியா பயிற்சியின் சக்தியை உணர்ந்துள்ளனர்.
நிர்வாகிகள் | சுய தொழில் முனைவோர் | பெருநிறுவன நிறுவன தொழிலாளர்கள் | தொழிலதிபர்கள் | இல்லத்தரசிகள் | மாணவர்கள்
நீங்கள் கற்றுக் கொள்பவை
தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி பயிலரங்கம், நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்திடவும், தன்னம்பிக்கை மற்றும், வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பங்களைச் சமாளிக்கத் தேவையான உபாயங்களோடும் வாழ உதவி செய்கிறது. இந்த உபாயங்கள் அனைவருக்குமானவை.
மூச்சின் சக்தியைக் கட்டவிழ்த்தல்
மனோ தைரியத்தை ஓங்குவித்தல்
உள்வலிமையை மேம்படுத்துதல்
யோகாசனம் வாயிலாக ஓய்வு
சுதர்சன கிரியா யோகா பற்றிய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள்.
நான்கு கண்டங்களில், 70 தனித்தனி ஆராய்ச்சிகளில் சுதர்சன கிரியா யோகாவினை பற்றி கண்டறியப்பட்ட பலன்களின் தொகுப்பு
தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி நேரலை பயிலரங்கிற்கு பதிவு செய்க
Program Date | Program Name | Course Info | Register |
---|