இளைஞர் வலுவூட்டல் கருத்தரங்கு (YES!) (Yes Course in tamil)

இளைஞர்களுக்கான மனஅழுத்தம் மிகவும் அதிகரித்து வருகிறது.

அது தேர்வுகள்,பெற்றோர்கள்,உறவுகள்,விளையாட்டு மற்றும் போட்டி தேர்வுகள் மூலமாக ஏற்படுகிறது.

இந்த அழுத்தங்களை எப்படியெல்லாம் சமாளிக்க முடியும்? எஸ் பயிற்சி எளிய யோகா சனங்களால் உங்களின் உடலினை வலுவூட்டுகிறது,மேலும் சுலபமான மூச்சுப் பயிற்சியான சுதர்சனக் கிரியா மூலமாக உங்கள் மனதையும் உணர்ச்சிகளையும் சுத்தப் படுத்துகிறது.

குழு விளையாட்டுக்களிலும் ஊடாடும் செயல்முறைகளிலும் கலந்து கொள்ளுங்கள்,மேலும் குழு விவாதங்களில் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகள் பற்றிப் பேசுங்கள்: நட்பு மற்றும் உறவுகளை எவ்வாறு கையாளுவது,எப்படி உங்களது கல்வியில் அதிகக் கவனம் செலுத்துவது மற்றும் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறனை அடையாளம் காணுவது எப்படி? சுதர்சனக் கிரியா வின் மூலம் சரியான மற்றும் திறமையான முடிவுகளை எடுக்க முடியும்.

பதட்ட நிலையையும்,பயத்தையும் ஒரு சில எளிய நுட்பங்களை கொண்டு சரி செய்து கொள் ளலாம். உங்கள் வாழ்வில் ஒரு சிடுசிடுப்பைத் தவிர்த்து,உங்களையே நீங்கள் நேசிக்க கற்றுக் கொள்ள,மேலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள, எந்த ஒரு பிரச்சனையையும் ஒரு புன்னகையுடன் கையாள இந்த பயிற்சி உதவும்.

வாருங்கள் இந்த உலகத்தை வேறு ஒரு புதிய கண்ணோட்டத்தில் காணலாம்!

உங்கள் அருகாமையில் இருக்கும் எஸ் பயிற்சி வகுப்பினைக் கண்டுபிடியுங்கள்..

 

  • Benefits
  • Overview
  • Program contents
    • Develop and nurture self-esteem
    • Develop team work, cooperation and other important life skills
    • Simple tenets for day-to-day issues
    • Remove stress, feel free and light from within
    • Handle negative emotions with ease
    • Study tips
    • Tips for increasing concentration and memory
    • Learn to handle peer pressure
    • Learn to smile no matter what
    • Re-energise body and mind
    • Learn to think of others, not just of oneself
    • Remove all negativity and fill up with positive energy
    • Age group: 13+ to 18 years
    • Course duration: 4 to 6 days
    • Time per day: 3 to 4 hours
    • Sudarshan Kriya
    • Meditation and breathing techniques
    • Simple tenets for daily life
    • Techniques for mental focus and concentration
    • Techniques for overcoming fear and anxiety
    • Interactive processes
    • Team games
    • Food awareness
    • Group discussions
    • Outdoor activities
    • Learning through fun and games
    • Service to others
    • Confidence-building and leadership