உணர்வுகளை மாற்றும் தியானம்:
உங்களுடைய உணர்வுகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் மோசமாக உணருகின்றீர்கள், ஆனால் அது உங்களுடனேயே எப்போதும் நிலைத்திருப்பதில்லை. நீங்கள் மீண்டும் நன்றாக உணரும்போது அது மாறி விடுகின்றது. நல்ல மற்றும் கெட்ட உணர்வுகள் அலைகள் போன்று மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன. உங்களுடைய உணர்வுகளை இந்த அழகான வழிகாட்டுத் தியானம் மூலம் மாற்றிக் கொள்ளுங்கள்
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கண்களை மூடிக் கொண்டு 20 நிமிடங்கள் அமர்ந்து, கூறப் படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டியது மட்டுமேதான்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கண்களை மூடிக் கொண்டு 20 நிமிடங்கள் அமர்ந்து, கூறப் படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டியது மட்டுமேதான்.தியானத்தின் போது கண்கள் மூடியிருக்கட்டும். தியானம் நிறைவுற்ற பின்னர் கண்களைத் திறப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப் படும்.
இந்தத் தியானம் உங்களுக்குப் பிடித்திருந்ததா ?
இதை விட முயற்சியின்றி தியானம் செய்ய விரும்புகிறீர்களா?
சஹஜ் சமாதி தியான முறையினைக் கற்க பதிவு செய்து கொள்ளுங்கள் அதில் உங்களுக்குத் தனிப்பட்ட ஓர் மந்திரம் வழங்கப் படும். சஹஜ் சமாதி தியானம் செய்யும்போது அந்த மந்திரம் உங்கள் மனதை அதிக முயற்சியின்றி அமைதிப் படுத்தும். அவ்வாறு அமைதிப் பட்டவுடன், அனைத்துப் பதட்டங்களும் அழுத்தங்களும் மறைந்து விடும்