தியானத்திற்குள் பயணம்
இந்த வழிகாட்டுதல் இணைந்த தியானம் மூலம் 20 நிமிஷங்களில் உங்களை இருக்கத்திலிருந்து பிரியுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் கண்களை மூடிக் கொண்டு கூறப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுதான். அனைத்துக் களைப்புகளிலிருந்தும் வெளிவந்து இளைப்பாறிப் புத்துணர்வுடன் உங்கள் பணியைத் தொடரத் தயாராக இருப்பீர்கள்.
தியானத்தின் போது கண்கள் மூடியிருக்கட்டும். தியானம் நிறைவுற்ற பின்னர் கண்களைத் திறப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப் படும்.
இளைப்பாற விரும்புகிறீர்களா? கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.
இப்போது நிம்மதியாக உணருகின்றீர்களா?
மேலும் அதிகமாக இது போன்ற முயற்சியின்றி தியானம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் ஏன் ஓர் தியான வல்லுனரிடம் ஆறே மணி நேரங்களில் தியானம் கற்றுக் கொள்ளக் கூடாது?
சஹஜ் சமாதி தியான முறையினைக் கற்க பதிவு செய்து கொள்ளுங்கள் அதில் உங்களுக்குத் தனிப்பட்ட ஓர் மந்திரம் வழங்கப் படும். சஹஜ் சமாதி தியானம் செய்யும்போது அந்த மந்திரம் உங்கள் மனதை அதிக முயற்சியின்றி அமைதிப் படுத்தும். அவ்வாறு அமைதிப் பட்டவுடன், அனைத்துப் பதட்டங்களும் அழுத்தங்களும் மறைந்து விடும்.