ஆழ்ந்த ஓய்வினை அளிக்கும் தியானம்
ஆழ்ந்த ஓய்வினை அளிக்கும் தியானம்
தியானத்தில் கிடைக்கும் ஒய்வு நீங்கள் ஆழ்ந்து உறங்குவதில் பெறும் ஓய்வினை விட ஆழமானது ஆகும். மனம் கிளர்ச்சிகளிருந்து விடுபட்டு, அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும் நிலையே தியானம் ஆகும்.
தியானத்தின் பலன்கள் பல்வேறு வகையானவை. மன சுத்தமே முதன்மையானது. அமைதியான மனம், நல்ல கவனிப்புத் திறன், கருத்துகளில் தெளிவு, தகவல் தொடர்புகளில் மேம்பாடு, திறன்கள் மற்றும் திறமைகள் மலர்தல், அசைக்க முடியாத உள் திடம், ஆற்றுபடுதல், உள்மன ஆற்றலுடன் இணைதல், இளைப்பாறுதல், புத்துணர்வு பெறுதல், நல்லதிர்ஷ்டம் இவையனைத்தும் ஒழுங்கான சீரான தியானத்தின் இயற்கையான விளைவுகள் ஆகும்.
கண் பார்ப்பதைவிட மனம் அறிவதை விட வேகமாக அழுத்தம் ஏற்படும் இன்றைய உலகில், தியானம் என்பது ஆடம்பரம் அன்று. இன்றியமையாதது ஆகும்.நிபந்தனையின்றி ஆனந்தம் மற்றும் அமைதி பெற, தியானத்தின் சக்தியினைத் தட்டிப் பெற வேண்டும்.
சஹஜ் சமாதி தியானம்
<strong>சஹஜ் சமாதி தியானம்</strong>மந்திர அடிப்படையிலான தியான முறையாகும். ஓர் ஒலி (மந்திரம்) ஓர் குறிப்பிட்ட முறையில் பயன்படுத்தப் பட்டால், ஆழ்ந்த இளைப்பாறலும் அதே நேரத்தில் விழிப்புடனும் இருப்பீர்கள். முயற்சியின்றி நமது மனம் அமைதியடையும். மனம் அமிதியானவுடன் அனைத்துப் பட்டங்களும் அழுத்தமும் குறைந்து மனம் நிகழ் தருணத்திலேயே மையம் கொண்டிருக்கும்.
தியானத்தின் சக்தி:
- சமீபத்திய கட்டுரைகள்
- பிரபலமான கட்டுரைகள்
- காலை வணக்கம், சூரிய ஒளியே!
- சுப்ரபாதம்! நான் காலை மனிதன். சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுந்து விடுவேன். விரிந்த கண்களுடன் நாளை வரவேற்பேன்.
- தியானத்தின் 1-2-3
- எப்போதும் களைப்புடன் இருந்தால் நன்கு உறங்க ஐந்து குறிப்புக்கள்
- பணியில் அழுத்தமான நிலைமைகளைச் சமாளிக்க 5 குறிப்புக்கள்
- தியானம் பற்றி நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும் இதோ தியானம் உங்கள் IQ வை அதிகரிக்கும்
தியான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
அனைத்து அனுபவங்களையும் காண
Power of Meditation
- Q -SME -